Minimum Order Amount: ₹599

KUPPAIMENI SOAP

குப்பைமேனி குளியல் சோப்பில் தினசரி பயன்படுத்தி வர, உடலின் வெளிப்புற தோலில் வறட்டு தண்மை, கடுமையான வெயில் காரணமாக ஏற்படும் தோலின் நிறமாற்றம், சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தோலில் உள்ள நச்சு கழிவுகளை போன்றவை அனைத்தும் நீங்கும். குப்பைமேனி குளியல் சோப்பு தயாரிக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடக்கிறது.

குப்பைமேனி இயற்கையிலேயே பாக்டீரியாவுக்கு எதிரானது. சருமத்தில் அரிப்பினால் ஏற்படும் தாக்கத்தை குறைக்கக்கூடியது. சருமம் பொலிவு பெற உதவுகிறது. தோலில் ஏற்படும் skin allergy பாதிப்பை குறைக்க கூடியது.

  • Fast Delivery
  • Secure Payments
  • 18% of Inclusive
  • 144 customers viewed
Price: ₹69 / 2 piece
MRP Price: ₹95

Popular Products

Hot Deals Hair Dye Powder

Hair Dye Powder

₹160₹175
KUPPAIMENI SOAP

KUPPAIMENI SOAP

₹69₹95
RED WINE SOAP

RED WINE SOAP

₹69₹95
MULTHANIMITTI

MULTHANIMITTI

₹69₹99
Natural Bamboo Charcoal Pads

Bamboo Charcoal Pads

₹85₹89