Minimum Order Amount: ₹599
MOQ 5 kg / விலை நிர்ணயம்நிலையானதாக இல்லாமல், மாறிக்கொண்டே இருக்கும்
காட்டுயாணம் அரிசியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ள உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதோடு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் யானைகள் கால்கள் எப்படி வலிமையாக இருக்குமோ? இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறதுwholesale available