Minimum Order Amount: ₹599
இந்த மரச் செக்குமர செக்கை மாடுகள் மூலம் மெதுவாக இயக்குவதால், எள் சூடாவதில்லை. நல்ல பக்குவத்தில் அதில் உள்ள சத்துகள் சிதையாமல் பாதுகாக்கப்படுகின்றன. மூலமா ஓடுது.
மரச்செக்குல ஆட்டுற எண்ணெய் சூடாகாம இருக்கு.
ஆனா,
ரோட்டரியில உலக்கை, உரல் ரெண்டுமே இரும்புல இருக்கும்.
உலக்கையோட எடை 80 கிலோ.
ஒரு நிமிஷத்துக்கு 38 சுத்து சுத்தும்.
அதோட உற்பத்தித் திறன் மரச் செக்கை விட, நாலு மடங்கு அதிகம்.
10 குதிரைத் திறன் மின்மோட்டார்ல அது இயங்குது’’ .