Minimum Order Amount: ₹599
1.தேமலை தடுக்கும்.
2.ஜொலிக்கும் சருமம்.
3.வியர்வை நாற்றத்தைப் போக்கும்.
4.கோடையில் உடலை குளிர்விக்க உதவும் வெள்ளரிக்காய் சருமத்தையும் குளிரப்படுத்துகிறது.
5.கற்றாழை சக்திவாய்ந்த ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமம் ஈரப்பதத்தை இழப்பதில் இருந்து தடுக்கிறது.
6.இது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் பளபளப்பாகவும் வைப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும், மென்மையாக்கவும் பயன்படுகிறது.